இன்று வெளியாகும் சூர்யா படத்தின் தீம் மியூசிக்!

இயக்குனர் பாண்டியராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் ‘எதற்கும் துணிந்தவன்’. இமான் இசையில் உருவாகி உள்ள இந்த திரைப்படத்திற்கு ரத்னவேலு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக கலாநிதி மாறன் தயாரித்து இருக்கிறார்.

இந்த திரைப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து பிரியங்கா மோகன், சத்யராஜ், ரெடின் கிங்ஸ்லே, போன்ற பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படம் மார்ச்-10ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரபோர்வமாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த திரைப்படத்தின் போஸ்டர்கள், பாடல்கள் என பல அப்டேட்டுகள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது.

தற்போது இந்த படத்தின் மீண்டும் ஒரு அப்டேட் வெளியாகியுள்ளது. சூர்யா, ப்ரியங்கா மோகனின் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது. அதை தொடர்ந்து இன்று மாலை 6 மணிக்கு ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் தீம் மியூசிக் வெளியாகும் என்று படக்குழுவினர் போஸ்டருடன் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.

எய்ம்ஸ் விவகாரத்தில் ஒன்றிய அரசு ‘ஒன் சைட் கேம்’ விளையாடுகிறது – பிடிஆர் சாடல்

கட்சியை பொறுத்தவரை நான் அடிமட்ட தொண்டன் மட்டுமே தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவது குறித்து…

அக்.29 வரை கனமழை நீடிக்கும்; இன்றைய நிலவரம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் பரபரப்பு எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது….

‘புதுச்சேரி வெளிச்சமாக இருக்கிறது’, மின் துறை தனியார் மயமாக்கலை பற்றி தமிழிசை

புதுச்சேரி ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கோயமுத்தூர் வருகை தனியார் பல்கலைக்கழக நிகழ்ச்சியில் சிறப்பு…