மருத்துவமனையில் அனுமதிக்கபடாரா பாரதிராஜா?

நாடு முழுவதும் கொரோனா பதிப்பின் மூன்றாவது அலை அதிகரித்து தற்போது படி படியாக குறைந்து வருகிறது. தொடர்ந்து பல பிரபலங்கள் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். ஏற்கனவே கமல் ஹாசன் , ஜெயராம், சத்யராஜ், மம்முட்டி, துல்கர் சல்மான், அருண் விஜய், விஷ்ணு விஷால், வடிவேல், சுரேஷ் கோபி, திரிஷா, கீர்த்தி சுரேஷ், ஷோபனா, மீனா, லதா மங்கேஷ்கர் ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதில் சிலர் சிகிச்சைக்குப் பின் குணமடைந்துள்ளனர். தற்போது மீண்டும் ஒரு பிரபலம் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளனர். தமிழ் சினிமாவில் 1977-ஆம் ஆண்டு வெளிவந்த ’16 வயதினிலே’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பாரதிராஜா. இவர் தமிழ் சினிமாவில் ‘மண் வாசனை’,அலைகள் ஓய்வதில்லை, முதல் மரியாதையை, வேதம் புதிது போன்ற மாபெரும் வெற்றி படங்களை இயக்கியுள்ளார்.

இயக்குனர் பாரதிராஜா தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். நம்ம வீட்டு பிள்ளை, ஈஸ்வரன், ராக்கி போன்ற படங்களில் நடித்து இருந்தார். திருச்சிற்றம்பலம் படத்திலும் நடித்து முடித்துள்ளார். இந்தநிலையில் இவருக்கு லேசாக தலை வலி ஏற்பட்டுள்ளது. பரிசோதனை செய்து பார்த்ததில் கொரோனா தொற்று உறுதி செய்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் தலைகவசத்திற்கும் பஞ்சாயத்து செய்யும் அதிமுக

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் சிலைக்கு அதிமுக சார்பில் அளிக்கப்பட்ட தங்க கவசத்திற்கு ஒபிஎஸ் சார்பில்…

தனியார் மயமாக்கும் மின்சார சட்ட திருத்தத்தை திரும்பபெறவேண்டும் முத்தரசன் கண்டனம்

நாட்டின் கட்டமைப்பை ஒழித்து கட்ட முயலும் பாஜகவின் நடவடிக்கைகளை கண்டித்தும், மத நல்லிணக்கத்தை…