போதைப்பொருள் வழக்கில் சிக்கியதால் விஜய் படத்தில் இருந்து நடிகை நீக்கம்!

இந்தி நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யான் கான் போதைப்பொருள் வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். தொடர்ந்து அவருக்கு ஜாமீன் மனு மறுக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் போதைப் பொருள் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஒருவர் இன் வாட்ஸ்அப் விவாதத்தில் இந்தி நடிகையான அனன்யா பாண்டே பெயர் இடம் பெற்றிருந்தது. ஆரியத்தால் போதை பொருள் வாங்க ஹனன்யா பாண்டி உதவி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

இதையடுத்து அனன்யாவின் கை வைத்து சோதனை மேற்கொள்ளப்பட்டது. அவரை நேரில் அழைத்தும் விசாரணை நடத்தினர். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து விஜய் படத்திலிருந்து மன்னவனே பாட்டு நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வம்சி இயக்கத்தில் தமிழ் தெலுங்கில் தயாராகும் புதிய படத்தில் விஜய் நடிக்கிறார். இந்த திரைப்படத்தில் அனன்யா பாண்டிய முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார் என்று கூறப்பட்டது.

மேலும் ஆறுமுகம் போதை பொருள் வழக்கு அனன்யாவிற்கும் சம்பந்தம் இருப்பதாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனவே இந்த காரணத்தால் அவரை படத்தில் இருந்து நீக்கிவிட்டார்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பட்டாசு குடோன் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு 3 லட்சம் நிவாரணம்… முதல்வர் அறிவிப்பு

சேலம் அருகே பட்டாசு குடோனில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த மற்றும் காயம் அடைந்தவர்களின்…

பள்ளிக் கல்வித் துறையில் கலைஞர் நூற்றாண்டு கொண்டாடுவோம்… அமைச்சர் அன்பில்..!

தமிழ்நாடு முதலமைச்சரின் உலகத்  தரத்திலான பல்வேறு திட்டத்தின் மூலம் அரசு பள்ளிகளில்  நடப்பாண்டு…