நெட்டிசன்கிலிடம் காட்டத்தை காட்டிய நடிகை!

விதியுலேகா தமிழ் திரைபடம் மற்றும் சின்னத்திரை நடிகர் மோகன் ரமணனின் மகள். இவர் தமிழ் சினிமாவில் கெளதம் மேனன் இய்யாக்கத்தில் வெளியான “நீதானே என் பொன்வசந்தம்” திரை படத்தில் ஜென்னி என்ற கதபாத்திரத்தில் நடித்து இருந்தார். இவர் இந்த திரை படத்தில் நடிகை சமந்தாவின் நெருங்கிய தோழியாகவும் மற்றும் சந்தானத்திற்கு ஜோடியாகவும் நடித்து இருந்தார். மேலும் இவர் தமிழில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான “ஜில்லா” மற்றும் தல அஜித் நடிப்பில் வெளியான “வீரம்” போன்ற திரை படத்தில் நடித்து இருப்பார். மேலும் இவர் தெலுங்கிலும் பல திரை படத்தில் நடித்து இருந்தார்.

29 வயதான இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு சஞ்சய் என்பவரை திருமணம் செய்து கொண்டார். மேலும் இவர் தன் உடல் இடையால் விமர்சிக்கபட்டு பின்பு கடின உழைப்பால் உடல் இடையை குறைத்தார். தற்போது இவர் திருமனதின் பொது பல புகைபடங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வந்தார். இந்நிலையில் மாலத்தீவுக்கு தேன் நிலவுக்கு சென்றுள்ளார். அங்கு கடற்கரையை பிகினி உடைய அனிதா புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார். இந்த புகை படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வந்தது. அந்த திரைப்படங்களை பார்த்த பலர் அவரை திட்டிய படி கமெண்ட் அடித்தனர். சிலர் நீங்கள் எப்போது விவாகரத்து செய்வீர்கள் என்று கேள்வி எழுப்பினார்கள்.

இதனால் காட்டமான வித்யுலோக சமூகவலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில் “நான் நீச்சல் உடை புகைப்படத்தை பகிர்தத்தால் உங்கள் விவகாரத்து எப்போது என்று கேட்கின்றனர். நீங்கள் 1920 காலத்தை விட்டு விட்டு 2021 காலத்துக்கு வாருங்கள்.. ஒரு பெண் உடை அணிவதே விவாகரத்துக்கு காரணமாகி விடும் என்றால் பாரம்பரிய உடை அணிந்தவர்கள் அனைவரும் அவர்களது திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கிறீர்க்கிளா? பாதுகாப்பு, நேர்மை, அன்போடு இருந்த கணவனை பெற்ற நான் அதிர்ஷ்டசாலி. உங்கள் நச்சு எண்ணங்களுக்காக என்னை நான் மாற்றிக்கொள்ள மாட்டேன். நீங்கள் வாழ்க்கையில் வேகமாக பின்நோக்கித்தான் போவீர்கள். பெண்களை பாலியல் ரீதியாக நீங்கள் பார்க்கிறீர்கள். “வாழு வாழவிடு” என்று குளறியுள்ளார்.
