ஷங்கரின் மகளை தொடர்ந்து பிரபல இயக்குனரின் மகள் கதாநாயகியாக களமிறங்குகிறார்!

தமிழ் திரை உலகில் மிகவும் இருக்கும் நடிகர், நடிகைகள் மற்றும் தயாரிப்பாளர்களின் மகள்கள் தற்போது வரிசையாக கதாநாயகியாக நடிக்க ஆரம்பித்து வருகிறார்கள். உலக நாயகன் கமல்ஹாசனின் மகள்கள் ஸ்ருதி ஹாசன், அக்ஷர ஹாசன் கதாநாயகியாக நடித்து வருகின்றனர். இவர்களைத் தொடர்ந்து நடிகை மேகனாவின் மகளான கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

Director Rajiv Menon talks about actress Aparna Balamurali | Entertainment  - Times of India Videos

தற்போது மிகப்பெரிய இயக்குனரான ஷங்கரின் மகள் அதிதி நடிகை கார்த்தியுடன் இணைந்து விருமன் என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் மூலம் இவர் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இவரைத் தொடர்ந்து ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனருமான ராஜீவ் மேனனின் மகள் சரஸ்வதியும் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமாகிறார்.

Director Shankar's daughter Aditi to make acting debut with 'Viruman'

தரமணி பட நாயகன் வசந்த் ரவி ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ராஜீவ் மேனனின் மகள் சரஸ்வதி ஒப்பந்தமாகி உள்ளார்.நடிகை சரஸ்வதி ஏற்கனவே ராஜீவ் மேனன் இயக்கத்தில் வெளியான ’சர்வம் தாளமயம்’ படத்தில் ஒரு பாடல் காட்சியில் ஆடியிருந்தார்.

Director Rajiv Menon's Daughter Saraswathi To Soon Make Her Acting Debut

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *