மீண்டும் கெளதம் மேனனுடன் இணைகிறார் சிம்பு!

ஈஸ்வரன் படத்திற்கு பிறகு தற்போது நடிகர் சிலம்பரசன் பல படங்களில் நடித்துள்ளார்.மேலும் இவர் நடிப்பில் உருவாகும் ‘மாநாடு’ படத்தின் ஷூட்டிங் அதிவிரைவாக நடந்து கொண்டு வருகிறது. இந்த திரைப்படம் அக்டோபர் மாதம் தீபாவளியின் பொது வெளியாகும் என தகவல் வெளிவந்துள்ளது.
இந்த நிலையில் சிம்பு சமீபத்தில் தனது அடுத்த படத்தில், இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனனுடன் இணைகிறார். ‘நதிகளிலே நீராடும் சூரியன்’ என்ற இந்த படத்தின் ஷூட்டிங் அடுத்த மாதம் தொடங்க இருக்கிறது. தற்போது இந்த படத்தின் போட்டோஷூட் இன்று நடைபெறுகிறது. .