பொங்கலுக்கு வெளியாகிறதா பீஸ்ட் ?

தளபதி விஜய் அவர்கள் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் பீஸ்ட். தற்போது இந்த படத்தின் சூட்டிங் மிக விரைவாக நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. இந்த திரைப்படத்தின் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற போஸ்டர்.ஒரு சில மணி நேரத்தில் 270 லைக்ஸ் பெற்றது குறிப்பிடத்தக்கது.

தளபதி விஜய் மற்றும் பூஜா ஹெட்ஜ் உடன் டான்ஸ் மாஸ்டர் ஜனா தற்போது ஒரு பாடலை எடுத்துள்ளார்.தற்போது இந்தப் படத்தின் ஷூட்டிங் சென்னையில் நடைபெற்று வருகிறது. மேலும் இத்திரைப்படத்தின் முதல் பாடல் அணி ரூத் அவர்களின் பிறந்த நாள் அன்று வெளியிடப்பட உள்ளதாக தெரிவித்துள்ளனர். பீஸ்ட் படத்தை பொங்கல் தினத்தன்று வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *