தீபாவளிக்கு வெளியாகும்” வலிமை” மற்றும் “அண்ணாத்த” திரைப்படம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் பட்டியலில் உள்ளவர்கள் நடிகர் ரஜினி மற்றும் நடிகர் அஜித். 2019ஆம் ஆண்டு ரஜினியின் பேட்டை படமும், அஜித்தின் விசுவாசம் திரைப்படமும் வெளியானது. இரண்டு படங்களுமே வெற்றிகள் பல தந்தது.

அதேபோன்று இந்த தீபாவளிக்கு ரஜினி நடிக்கும் அண்ணாத்த படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் அஜித் நடிக்கும் வலிமை படமும் அதே தீபாவளி திருநாள் அன்று வெளியாக படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் அதிகாரப்பூர்வமான தகவல் விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு நடந்தால் ரசிகர்கள் மத்தியில் தீபாவளி திருநாள் அன்று கொண்டாட்டம் அதிகரிக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‘செவ்வாய் கிரகத்தில் கூட கால் வைத்து விடலாம்… கோவில் கருவறைக்குள் முடியாது’ ஆசிரியர் கி.வீரமணி கோபம்…!

செவ்வாய் கிரகத்தில் கூட இன்றைய காலகட்டத்தில் மனிதன் கால் வைக்க முடிந்த நிலையில்…