மீண்டும் வைரலாகும் வனிதா!

நடிகை வனிதா தற்போது தன் மகளுடன் இணைந்து எடுத்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் வனிதாவும் தன் மகளும் கரன்சி மாலையை அணிந்துள்ளனர்.
சர்ச்சைக்கு பேர் போன வனிதா தற்போது தன் வீட்டில் குபேர பூஜை நடத்திய புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இதில் அவரது மகள் ஜோதிகாவும் கரன்சி மாலை அணிந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அந்த பூஜையை குறித்த வீடியோ ஒன்றையும் அவர் பதிவிட்டுள்ளார்.
ஒரு இரு படங்களில் நடித்து பின்பு பல வருடங்கள் இடைவேளைக்கு பிறகு கமல் அவர்கள் நடத்திய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுபிரபலமானார்.மேலும் வனிதா பல முறை திருமணம் செய்து சர்ச்சையில் சிக்கியது குறிப்பிடதக்கது.