“பாக்சிங்கிலிருந்து வேறுபடுமா சார்பட்டா பரம்பரை”

கபாலி,காலா, மெட்ராஸ் போன்ற ஒடுக்கப்பட்ட மக்களின் வெளிக்கொண்டுவரும் திரைப்படமாகவே பா. ரஞ்சித் இதுவரை இயங்கி வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து சார்பட்டா பரம்பரை என்ற மற்றொரு ஒடுக்கப்பட்ட மக்களின் குரலையே ஒலிக்கும் என்பதை இந்த படத்தின் டிரைலர் மூலம் நாம் அறியலாம்.
இது பழங்காலத்தில் நடந்த ஒரு கதையை பிரதிபலிக்கும் ஒரு திரைப்படமாக இருக்கும் என்பதை பா.ரஞ்சித் காண்பிப்பதற்கு வைத்துள்ளார் என்பதை கவனிக்க வைக்கிறது.
பாக்ஸிங் வடசென்னையில் ஒரு ஒரு காலத்தில் அதிகமாகப் பேசப்பட்ட ஒரு பொருள். அதிலிருந்து சார்பட்டா பரம்பரை எந்த அளவிற்கு வித்தியாசமாக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இப்படிப்பட்ட ஒடுக்கப்பட்ட சமூகத்தில் குரலை எழுப்பும் திரைப்படம் திரையரங்கில் வெளியாகாமல் ஊட்டியில் வெளியாவது குறைவாகத்தான் இருக்கிறது.