சமந்தாவாக மாறும் பிக் பாஸ் ஷிவானி!

சமூக வலைத்தளங்களில் கவர்ச்சி படங்களை மட்டும் வெளியிட்டு பெரும்பாலான ரசிகர்களை கவர்ந்தவர் ஷிவானி நாராயணன். விஜய் மற்றும் ஜீ தொலைக்காட்சிகளில் ஒரு சில தொடர்களில் கதாநாயகியாக நடித்து கொண்டிருந்தார், பின்பு கமல் அவர்கள் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பாலா எனும் சக போட்டியாளர் மீது காதல் வசப்பட்டார். அதன் பின் தன் தாயார் பிக் பாஸ் வீட்டிலேயே தன் கோபத்தை வெளிப்படுத்திய சம்பவம் பெரிதும் சர்ச்சைக்குள்ளானது குறிப்பிடத்தக்கது. பிக் பாஸ் வீட்டில் இருந்து 98 நாட்களில் வெளியேறி ஷிவானி இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியானா புகைப்படத்தை மட்டும் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

தற்போது பிக் பாஸ்க்கு பின், பிக் பாஸ் ஜோடியில் கலந்து கொண்டு ஒரு எபிசொட் முடிந்தவுடன் வெளியேறினார். எந்த ஒரு பட வாய்ப்பும் கிடைக்காத நிலையில் தற்போது உடற்பயிற்சியில் தன்னுடைய கவனத்தை செலுத்திவருகிறார். மேலும் சமந்தா செய்தது போல யோகா செய்து அந்த புகைப்படத்தை பகிர்ந்து வருகிறார் ஷிவானி நாராயணன். இந்த புகைபடம், தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‘செவ்வாய் கிரகத்தில் கூட கால் வைத்து விடலாம்… கோவில் கருவறைக்குள் முடியாது’ ஆசிரியர் கி.வீரமணி கோபம்…!

செவ்வாய் கிரகத்தில் கூட இன்றைய காலகட்டத்தில் மனிதன் கால் வைக்க முடிந்த நிலையில்…