நடிகையின் சிம்பிள் திருமணம்… நகையும் சிம்பிள்

நடிகை மிருதுளா விஜய், நூறாம் நாள் படத்தில் சிறிய கதாப்பாரத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு ஜெனிபர் கருப்பையா, கடன் அன்பை முறிக்கும் ஆகிய படங்களில் நடித்துள்ளார். 

இதற்குப் பிறகு, மலையாளப் படம் மற்றும் சின்னத்திரைத் தொடர்களில் கவனம் செலுத்தி வருகிறார். இவருக்கும், சின்னத்திரை நடிகரான யுவ கிருஷ்ணாவுக்கும் கடந்த ஆண்டு டிசம்பர் 23 ஆம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

அதனையடுத்து, ஏற்பட்ட கொரோனா ஊரடங்கால் திருமணம் தள்ளிப் போனது. இந்நிலையில், தற்போது இவர்கள் இருவரும் மிக எளிமையாகத் திருமணத்தை நடத்தி முடித்துள்ளனர்.

இந்த திருமணத்தில், இரு வீட்டாரின் நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் மட்டுமே கலந்து கொண்டிருந்தனர். திருமணத்தன்று கேரளா சேலை அணிந்திருந்த மிருதுள்ளா, நகையும் சிம்பிளாகத் தான் அணிந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தமிழ்நாடு அமைதியை குழைக்கும்  சீமான் மீது போலீசில் வழக்கறிஞர் புகார் 

திருச்சி மாவட்டம், மணப்பாறை டிஎஸ்பி ராமநாதனிடம், அரசு வழக்கறிஞர் முரளிகிருஷ்ணன் அளித்துள்ள புகாரில், …

ஒன்றிய அரசின் பட்ஜெட் ஜவுளி ஏற்றுமதியாளர்களுக்கு மிகுந்த ஏமாற்றம்… சங்க தலைவர் கோபாலகிருஷ்ணன்

ஒன்றிய அரசின் பட்ஜெட் ஜவுளி ஏற்றுமதியாளர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது என கரூர்…