பிரபல நடிகை கொரனோ தொற்றால் உயிரிழப்பு

 பிரபல நடிகர் ரவிச்சந்திரனின் மருமகளும், நடிகர் ஹம்சவரதனின் மனைவியுமான சாந்தி, ரேஷ்மா என்ற பெயரில் சில திரைப்படங்களில் நடித்துள்ளார். 

இவருக்கு கடந்த மாதம் கொரோனா தொற்று உறுதியானது. இதனால், தொடர் சிகிச்சைக்குப் பிறகு அவருக்கு கொரனோ தொற்று குணமானது.

ஆனாலும், உடல் நிலை சீராகாததால் அவர் மருத்துவமனையிலேயே சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், நேற்று(21.6.2021) அவர் சிகிச்சை பலனில்லாமல் இறந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *