கொரோனா நோயாளிகளுக்கு ஆசிரமம் திறந்த பிரபல இயக்குநர்
தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனாவிற்காக உதவும் குணம் கொண்ட பலர் தங்களால் முடிந்த உதவிகளைச் செய்து வருகின்றனர்.
அந்த வகையில், நடிகர் லிங்குசாமி கொரோனா நோயாளிக்களுக்காகவே சென்னை மணப்பாக்கத்தில் ஆசிரமம் ஒன்றைத் தி்றந்துள்ளார்.
இந்த ஆசிரமத்தின் திறப்பு விழாவிற்கு சேப்பாக்கம் தொகுதி எல்.எல்.ஏ உதயநிதி, அமைச்சர் அன்பரசன் மற்றும் நடிகை கீர்த்தி சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதனை இயக்குநர் லிங்குசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.