தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிரபல மூத்த தமிழ் இயக்குனர்!
தமிழக அரசு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை வேகப் படுத்தியுள்ளது. பலரும் ஆர்வமாக கொரோனா தடுப்பு ஊசி செலுத்திக்கொண்டு வருகின்றனர்.
திரை பிரபலங்களும் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்திக்கொண்டு தாங்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு மக்களுக்கு தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இயக்குனர் இமயம் என்று அழைக்கப்படும் பாரதிராஜா கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார் கொண்டார்.