கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட சூப்பர் ஸ்டார்!
உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிகிச்சை அனைத்தும் முடித்து அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்து கொண்டிருந்தார்.
அந்த படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிந்து ஐதராபாத்தில் இருந்து ரஜினிகாந்த் சென்னை திரும்பியுள்ளார்.
இந்நிலையில், அவர் போயஸ்காடர்ன் இல்லத்தில் உள்ள தனது இல்லத்தில் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளார்.