பிரபல இசையமைப்பாளரின் மனைவி உடல் நலக்குறைவால் மரணம்!

தமிழில் முன்னணி இசை அமைப்பாளரான கங்கை அமரனின் மனைவி மணிமேகலை உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளார்.

  69 வயதாகும் அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இவரது திடீர் மறைவிற்கு திரையுலகினர் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *