விஜய் 65 படத்தில் இணைந்த மற்றொரு பிரபலம்
இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் விஜய் 65 படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது ஜார்ஜியாவில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடத்து வருகிறார்.
கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்தவுடன் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், விஜய் 65 படத்தில் பிரபல மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.