நாளை வெளியாகும் ஆர்யா நடித்த பேய் படத்தின் அப்டேட்… !

சுந்தர் சி இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள அரண்மனை மூன்றாம் பாகத்தின் முதல் போஸ்டரும், மோசன் போஸ்டரும் நாளை காலை 11 மணிக்கு வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது என்று அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *