நடிகர் சதிஸ் உடன் இணைந்து நடிக்கும் சன்னிலியோன்!
பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோன் தமிழ் திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சில ஹிந்தி படங்களின் பாடல்களுக்கு நடனமாடியுள்ள சன்னி லியோன் தற்போது முதன்முறையாக தமிழ் திரை உலகில் கால் பதிக்க உள்ளார்.
நகைச்சுவை நடிகர் சதிஸ் நடிக்கும் புதிய படத்தில் சன்னி லியோன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். படத்தில் இவர் நடிக்க இருக்கும் காட்சிகள் மும்பையில் படமாக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.