இன்ஸ்டாகிராமில் நடனமாடி கலக்கும் ஜான்விகபூர்!
பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் தனது தோழியுடன் இணைந்து நீச்சல் குளம் அருகே நடனமாடி அதனை தனது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை ஒரே நாளில் 6 லட்சத்துக்கும் மேலானோர் பார்த்துள்ளனர்.
https://www.instagram.com/p/CN1gzHrlTFK/?utm_source=ig_web_copy_link
இந்த வீடியோ குறித்து பேசிய ஜான்விகபூர் தான் ஃபிலிம் பேர் மேடையை எண்ணியே இந்த நடன வீடியோவை பதிவிட்டுள்ளேன் என்றார். மேலும், இவரை இன்ஸ்டாகிரமில் 11.1 மில்லியன் பேர் பின் தொடர்வது குறிப்பிடத்தக்கது.