மிஸ் பண்ணீடாதீங்க அப்றம் வருத்தப்படுவீங்க! விஜய் சேதுபதி ட்வீட்

தமிழக அரசு கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகளில் 50 சதவீதத்தினருக்கு மட்டுமே அனுமதியளித்துள்ளது. இதனையடுத்து, மாரிசெல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள கர்ணன் படம் வெளியாகுமா? என்ற கேள்வி எழுந்தது.

கொரோனா நடைமுறைகள் இருந்தாலும் குறித்த நேரத்தில் கர்ணன் படம் வெளியாகி மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

நடிகர் விஜய் சேதிபதியும் படத்தை பார்த்து விட்டு, சிறந்த படம்; மிஸ் பண்ணாதீங்க என ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *