நம்ம பச்சையம்மாவா இது!

அசுரன் படத்தில் தனுஷ் கதாப்பாத்திரம் தந்த அழுத்தததை யாரும் அவ்வளவு எளிதில் மறந்து விடமுடியாது. அதே சமயம், தனுஷின் மனைவியாக நடித்திருக்கும் மலையாள நடிகை மஞ்சுவாரியரையும் ரசிகர்கள் அவ்வளவு சீக்கிரம் மறந்து விடவில்லை.

அசுரன் படத்தின் மூலம் தான் தமிழுக்கு அறிமுகமானவர் என்றாலும் 1955 ஆம் ஆண்டு முதல் மஞ்சுவாரியர் மலையாள சினிமாவில் கலக்கி வருகிறார். இவரின் வயது என்ன என்று அவரே கூறினால் கூட நம்ப முடியாத அளவுக்கு இளமையாக இருக்கிறார்.

இவரின் புகைப்படங்களைப் பார்த்த பின், 42 வயது என்பதை நம்புவது கடினம் தான். இவரின் சமீபத்திய புகைப்படம் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *