ஊழலற்ற ஆட்சி நடந்துவருவதால் என்னை பாஜகவில் இணைத்துள்ளேன் – நடிகர் செந்தில்

நகைச்சுவை நடிகர் செந்தில், இன்று பாஜக மாநில தலைவர் எல். முருகன் மற்றும் பாஜக தேர்தல் பொறுப்பாளர் சி.டி.ரவி உள்ளிட்டோர் தலைமையில் பாஜகவில் இணைந்தார்.

பிரபல காமெடி நடிகர் செந்தில், அதிமுகவை தொடர்ந்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இணைந்திருந்தார். தற்பொழுது செந்தில் ன்று பாஜக மாநில தலைவர் எல். முருகன் மற்றும் பாஜக தேர்தல் பொறுப்பாளர் சி.டி.ரவி உள்ளிட்டோர் தலைமையில் பாஜகவில் இணைந்தார். அவருக்கு பொறுப்புகள் கொடுக்கு வாய்ப்புள்ளது.

இதுகுறித்து, செய்தியாளர்களை சந்தித்த அவர், “விரைவில் பாஜக தமிழகத்தில் கால் பதிக்கும். இந்த தேர்தலில் பாஜகவிற்காக பரப்புரையில் ஈடுபடப் போகிறேன். ஊழலற்ற ஆட்சி நடந்துவருவதால் என்னை பாஜகவில் இணைத்துள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

தனியார் மயமாக்கும் மின்சார சட்ட திருத்தத்தை திரும்பபெறவேண்டும் முத்தரசன் கண்டனம்

நாட்டின் கட்டமைப்பை ஒழித்து கட்ட முயலும் பாஜகவின் நடவடிக்கைகளை கண்டித்தும், மத நல்லிணக்கத்தை…

மூன்று நாட்களாக கட்டணமில்லாமல் கடந்து செல்லும் வாகனங்கள், டோல்கேட் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம் 

பெரம்பலூர் திருமாந்துறை சுங்கச்சாவடியில் மூன்று நாட்களாக அனைத்து ஊழியர்களும் பணிகளை புறக்கணித்து உள்ளிருப்பு…