தர்ஷா, இவ்வளவு ஷாட்டா?
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரு, ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதற்கு முன் நடந்த சீசன் 1 ல் வனிதா, ரம்யா பாண்டியன் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த சீசனில், தர்ஷா குப்தா, பவித்ரா என பல இளம் நடிகைகள் கலந்து கொண்டுள்ளனர். இதில், தர்ஷா நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் ஆகி விட்டார். ஆனாலும், சமூக வலைதளங்கள் மூலமாக தொடர்ந்து வரவேற்பைப் பெற்று வருகிறார்.
அடிக்கடி, தன் போட்டோக்களைப் பகிர்ந்து ரசிகர்களைக் கிரங்கடித்து வரும் தர்ஷா, தற்போது நீச்சல் குளத்தில் இருப்பது போன்ற போட்டோக்களை பகிர்ந்துள்ளார். இது, சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.