கண்ணும் கண்ணும் கொள்ளையடுத்த ஜோடி!
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில், இரண்டாவது நாயகியாக நடித்த நிரஞ்சனி, அந்தப் படத்தின் இயக்குநரான தேசிங் ராஜா என்பவரையே காதலித்து வந்தார்.
இவர்களது காதல், இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணத்தில் முடிந்துள்ளது.
அண்மையில், நிரஞ்சனா தன் திருமணத்துக்காக பேச்சிலர் பார்ட்டி வைத்த புகைப்படங்கள் வைரலானது.
இந்நிலையில், சுற்றங்கள் சூழ இவர்களது திருமணம் இனிதே முடிந்துள்ளது.