தன் படத்தின் இயக்குநரையே கரம்பிடிக்கும் நடிகை

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் மூலம், நிரஞ்சனி
தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகம் ஆனார். அந்தப் படத்தில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, தற்போது பல்வேறு படங்களில்  ஒப்பந்தமாகியுள்ளார்.

தன் முதல் படமான, ’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் இயக்குநரையே காதலித்து வருகிறார்.

நிரஞ்சனா – தேசிங் பெரியசாமியின் காதலுக்கு பெற்றோரும் பச்சைக் கொடி காட்டியுள்ளனர். இதனால், இவர்களது திருமணம் சீக்கிரம் நடைபெற உள்ளது.

இதனையடுத்து நிர்ஞ்சனா தன் திருமணத்தையொட்டி, நண்பர்களுக்கு பேச்சிலர் பார்ட்டி கொடுத்துள்ளார். அந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *