’அயலான்’ படத்தின் ஒரு பாடல் வெளியீடு

சிவகார்த்திகேயன், சின்னத்திரையில் அறிமுகமாகி தமிழ் சினிமாவில் ஜொலித்துக் கொண்டிருக்கிறார். தனது 36 ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.

சிவகார்த்திகேயன், தற்போது இயக்குநர் ரவிக்குமாரின் ’அயலான்’ படத்தில் நடித்துள்ளார். பிறந்த நாளையொட்டி, அயலான் படத்தின் ஒரு பாடலை இன்று வெளியிட்டுள்ளது படக்குழு.

ஏ.ஆர். ரஹமான் இசையமைத்துப் பாடியுள்ள இந்தப் பாடலை, விவேக் எழுதியுள்ளார்.மேலும், பிறந்த நாளுக்காக சிவகார்த்தியேகனுக்கு காமன் டிபி ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

மத்திய அரசால் மூன்று முறை தடை செய்யப்பட்ட இயக்கம்தான் ஆர்எஸ்எஸ் – திருமுருகன் காந்தி

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கொண்டுவரும் சட்டங்களையும், திட்டங்களையும் தடுக்க ஆளுநருக்கு எந்த உரிமையும்…