ருத்ரதாண்டவம் : வில்லனாக கெளதம் வாசுதேவ் மேனன்

இயக்குநர் மோகன் ஜீ-ன் திரெளபதி படம் சென்ற ஆண்டு வெளியாகி குறைந்த முதலீட்டில் அதிக லாபத்தைப் ஈட்டியது. காதலர் தினத்தி முன்னிட்டு, மோகன் ஜீ-ன் அடுத்தப்படமான ‘ருத்ர தாண்டவம்’ பற்றிய முக்கிய அப்டேட் வெளியிடப்பட்டது.

நேற்று, காலையில் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது. இதில், ரிச்சர்ட் ரிஷி, த்ரிஷா குப்தா, தம்பிராமையா, விக்கி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதையடுத்து, படத்தின் வில்லன் யார் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்தனர்.

இதனையடுத்து, நேற்று மாலை, படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியது. ‘ருத்ரதாண்டவம்’ படத்தில் வில்லனாக, வாதாபிராஜன் என்ற கதாபாத்திரத்தில் இயக்குநர், கெளதம் வாசுதேவ் மேனன் நடிக்க உள்ளதாக மோகன் ஜீ தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

எய்ம்ஸ் விவகாரத்தில் ஒன்றிய அரசு ‘ஒன் சைட் கேம்’ விளையாடுகிறது – பிடிஆர் சாடல்

கட்சியை பொறுத்தவரை நான் அடிமட்ட தொண்டன் மட்டுமே தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவது குறித்து…

அக்.29 வரை கனமழை நீடிக்கும்; இன்றைய நிலவரம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் பரபரப்பு எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது….

‘புதுச்சேரி வெளிச்சமாக இருக்கிறது’, மின் துறை தனியார் மயமாக்கலை பற்றி தமிழிசை

புதுச்சேரி ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கோயமுத்தூர் வருகை தனியார் பல்கலைக்கழக நிகழ்ச்சியில் சிறப்பு…