TTF வாசனின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து? போக்குவரத்து துறை அதிரடி

TTF வாசனின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்யம் பணிகளை , முடக்கிவிட்ட போக்குவரத்து துறை.

பிரபல யூடியூபர் TTF வாசனின் உரிமத்தை ரத்து செய்ய தமிழ்நாடு போக்குவரத்து துறை ஆணையரகம் பரிந்துரை செய்திருந்தது. 

இதனைத் தொடர்ந்து காவல்துறையினரும் இது குறித்து பரிந்துரை செய்த நிலையில், காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து துறை சார்பில் அதற்கான பணிகள் முடக்கி விடப்பட்டுள்ளது.

இன்று வாசனுக்கு சோ காஸ் ( show cause ) நோட்டீஸ் அனுப்பி விளக்கம் பெற உள்ளது.

வாசன் விளக்கம் அளித்ததை தொடர்ந்து, ஓட்டுநர் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *