லியோ படத்தில் எந்த அரசியலும் இல்லை… லோகேஷ் கனகராஜ் ஓபன் டாக்…!

தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் லோகேஷ் கணகராஜ், கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கலந்து கொண்டார். சிறப்புரை வழங்கிய லோகேஷ் கனகராஜ் மாணவர்களுடனும் கலந்துரையாடினார். 

சரவணம்பட்டியில் தான் முதல் முதலாக வேலை செய்தேன்.. எனக்கு இந்த பகுதி மிகவும் ஸ்பெஷல். Follow your heart என்பதை பின்பற்றுங்கள். நான் படிக்கும் போது இருந்த கோவை பெரிதும் மாறி விட்டது. எங்கு படித்தாலும் சினிமா கற்றுக்கொள்ள சென்னை தான் சென்று ஆக வேண்டும் என்ற சூழல் உள்ளது. கோவையிலும் திரை துறை சார்ந்து ஸ்டூடியியோ அமைந்தால் மகிழ்ச்சி.. லோகேஷ் #6 குறித்து விரைவில் கூறுகிறேன். 

கல்லூரியில் love story உள்ளதா என மாணவர் கேட்ட கேள்விக்கு :- பெரிதாக இல்லை அஜித்தை வைத்து வாய்ப்பு அமைந்தால் செய்யலாம். Leo LCU இல் இருக்கிறதா என்று சொல்லி விட்டால் பின்பு சொல்வதற்கு ஒன்றும் இல்லாமல் போய் விடும். சிவகார்த்திகேயன் வைத்து படம் எடுப்பீர்களா என்ற கேள்விக்கு :- 

அனைவரை வைத்தும் படம் செய்ய ஆசை தான் என பதில் அடுத்த ஒரு படம் முடித்த பின் கைதி 2 எடுக்கப்படும் NCC மாணாக்கர் மீது பெரும் மதிப்பு உள்ளது தொழில் மீது இருக்கும் பயம் தான் நம்மை பெரிய இடத்திற்கு கொண்டு செல்லும் கணிதத்தில் எல்லாம் கேவலமான மதிப்பெண்கள் தான் எடுத்தேன் கணிதம் மிகவும் கடினமான ஒன்று கமல் உடன் படம் எடுப்பேன் என நினைத்தது கூட இல்லை நான் வசித்த தெருவில் நான் மட்டுமே கமல் ரசிகராக இருந்தேன்.. ரஜினி ரசிகர்களே அதிகளவில் இருந்தனர். இரும்புக் கை மாயாவி தான் என் கனவு படம்..10 வருடங்களாக எழுதிய படம்

எந்த ஒரு இடத்திற்குள் செல்லும் போதும் கஷ்டங்கள் இருக்கும்.. அதை அவமான பார்க்காமல் படிப்பினையாக எடுத்துக் கொள்ள வேண்டும். பொதுவாக அனைவரையும் sir என்று தான் கூப்பிடுவேன்… விஜயை மட்டும் தான் அண்ணன் என கூப்பிட தோன்றியது… பெயருக்கு மட்டும் அல்ல உண்மையிலேயே அவர் அண்ணன் தான். Leo second single பாடல் கொஞ்சம் தாமதம் ஆகும்mகைதி மாதிரியான படம் தான் leo… First single second single என்று இல்லை.. Leo படத்தில் திரிஷா வுக்கு ஏதும் ஆகாது… (மாணவர் கேட்ட கேள்விக்கு பதில் ). 

லோகேஷ் செய்தியாளர்களை சந்திப்பில் ரஜினி உடனான படத்தில் இணைவது தொடர்பாக தயாரிப்பு நிறுவனம் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். விஜயுடன் மீண்டும் இணைந்தால் மகிழ்ச்சி தான். சமூக நீதி சார்ந்த படங்கள் எடுக்காததற்கு காரணம் என்ன என கேட்டபோது “அதற்கான அறிவு இல்லை” என பதில். லியோ திரைப்பட இசை வெளியீட்டு விழாவை கோவையில் நடத்த முயற்சிப்போம்.. 

எப்படியாவது விஜய கோவைக்கு கொண்டு வர முயற்சிக்கிறேன். லியோ திரைப்படத்தில் அரசியல் இருக்காது. ஆடியோ லான்ச் செப்டம்பரில் நடைபெறும். எனக்கு ஆயிரம் கோடி முக்கியம் அல்ல.. தனிப்பட்ட நபர் கொடுக்கும் 150 ரூபாய் தான் முக்கியமென லோகேஷ் தெரிவித்திருக்கின்றார் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *