2000 ரூபாய் நோட்டுக்கு 2200 மதிப்புள்ள பிரியாணி… ஆம்பூர் பிரியாணியின் ஆஃபர்..!

2000 ரூபாய் நோட்டு கொடுத்து பிரியாணி வாங்கினால் 2200 மதிப்புள்ள பிரியாணி விற்பனை பணபுழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் சுலப முறையில் பண பரிமாற்றம் செய்ய ஆஃபர் முறையில் பிரியாணி விற்பனை 

செங்கல்பட்டு மாவட்டம் சோத்துப்பாக்கத்தில் இயங்கி வரும் ஆம்பூர் பிரியாணி கடையில் 2200 மதிப்புடைய 20 கிலோ பிரியாணி ரூபாய் இரண்டாயிரத்திற்கு விற்பனை 2000 ரூபாய் கொடுத்து ஒரு பிரியாணி வாங்கினால் மீதி சில்லறை கொடுக்கப்படும் 

இப்பகுதியில் உள்ள கிராமப்புறங்களில் புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை பொதுமக்கள் சுலபமான முறையில் பணம் பரிவர்த்தனை செய்ய வேண்டும் என்கின்ற நோக்கத்தில் ஆம்பூர் பிரியாணி கடையில் ஆஃபர் முறையில் பிரியாணி விற்கப்படுகிறது

இந்த ஆப்பர் முறையானது ஜூன் 1ஆம்  தேதி முதல் செப்டம்பர் 31ம் தேதி வரை இந்த விற்பனையை தொடர்ந்து நடத்த படுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *