புதிய அமைச்சராக டி.ஆர்.பி.ராஜா பதவியேற்றதை பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

தமிழக அமைச்சரவையில் இருந்து பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் விடுவிக்கப்பட்டு புதிய அமைச்சராக மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர்  டி.ஆர்.பி.ராஜா பதவியேற்றதை தொடர்ந்து மன்னார்குடியில் வர்த்தகர்கள் மற்றும் திமுகவினர்  பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம் 

சென்னை கிண்டி ராஜ்பவனில் உள்ள தர்பார் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிய அமைச்சராக டி.ஆர்.பி.ராஜா  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கவர்னர் ஆர்.என்.ரவி அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்  புதிய அமைச்சராக மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் வர்த்தகர்கள் மற்றும் திமுகவினர்   பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *