‘மயிலிடமிருந்து மாங்காய காப்பாத்துங்க…’ தமிழகத்தில் பரபரப்பு…!

மாங்காய் சீசன் துவங்குவதற்கு முன்பே வனப் பகுதிக்கு வருகை தரும் மயில்கள் அதிகரித்து வரும் – மயில்களை பாதுகாக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனவிலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை தமிழகம் மற்றும் இந்திய அளவிலான தேசிய பறவை மயில் என்பது எல்லோருக்கும் தெரிந்தகுறிப்பிட்ட தகவல் 

இம்மயிலை  மயிலை தோகைக்காக பெண் மயில் விஷம் வைத்து கொலை செய்த சம்பவம் மதுரையில் சம்பவம் நடந்துள்ளது குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தேனி மாவட்டம் மதுரை மாவட்டம் திண்டுக்கல் மாவட்டம் உள்ளிட்ட மாவட்டங்களில் மயில்களை வேட்டையாடுவதற்கான சமீப காலமாக அதிகரித்து வருகிறது. 

இந்நிலையில் தமிழக கேரளாவை இணைக்க மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் விலையும் மாங்காய். சீசன் தூங்குவதற்கு முன்பே இவ்வாண்டு மயில்கள் வருகை அதிகரித்துள்ளது ஒவ்வொரு ஆண்டும் மாங்காய் சீசன் துவங்கிய சில வாரங்களுக்கு பின்மயில் வருகை அதிகமாக இருக்கும

இவ்வாண்டு -ஆயிரக்கணக்கான மயில்கள் இப்போது சுற்றிவருவதை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றார் இந்தியாவில் தேசிய பறவையான மயில்களை சில கும்பல்கள் குறிப்பாக பெண்மயில். களை தோகைக்காக  வேட்டையாடி  முருகனின் ஆறுபடை வீடுகளில் விற்பனை செய்து வருகின்றனா

கடந்த 2022 ஆண்டு மயில் குறித்து கடைசி விவசாயி என்ற திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது இந்தியாவின் தேசிய பறவையான மயிலை தற்போது தோகைக்காக கொலை செய்வது வேட்டையாடுவதும் அதிகரித்து வருகின்றனர்

 போடி பகுதியில் – மாங்காய் சீசன துவங்கிய பின் வரும் மயில்கள் தற்போது சீசன் தூங்குவதற்கு முன்பாக இனப்பெருக்கம் செய்வதற்காக இப்போது அதிக அளவில் குஞ்சுகளுடன் மயில்கள் சுற்றித்திரிந்து வருகின்றன இந்தியாவில் தேசிய பறவையான மயில களை தமிழக வனத்துறை கண்காணித்து காக்க வேண்டும் என வனவிலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *