பாக்ஸ் ஆபிஸில் கோப்ரா வசூல்: எத்தனை கோடி தெரியுமா?

அஜய் ஞானமுத்து இயக்கிய ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படம் கோப்ரா படம் அமைந்தது. இந்த படத்தில் நடிகர் விக்ரம் ஒரு கணித ஆசிரியராக நடித்துள்ளார். குறிப்பாக அன்னியன் படத்திற்கு பிறகு பலவிதமான கேரட்டருக்கு பிறகு தற்போது நடித்துள்ளார்.

இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக கேஜிஎஃப் பிரபலம் ஸ்ரீநிதி ஷெட்டி மற்றும் வில்லன் கதாப்பாத்திரத்தில் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் நடித்துள்ளார். அதே போல் ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.

இதனிடையே தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் உருவாகிய இப்படம் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதன் படி முதல் நாளில் கிட்டத்தட்ட ரூ. 20 கோடி வசூல் வேட்டை படைத்தது.

இருப்பினும் வருகின்ற நாட்களில் அதன் வசூலானது மளமளவென சரிய தொடங்கியுள்ளது. பாக்ஸ் ஆபிஸில் வார இறுதியில் ஐந்து நாளில் வெறும் ரூ. 44 மட்டுமே வசூலித்து இருப்பதாக சினிமா வட்டாரங்களில் கூறுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *