இந்திய வம்சாவளிக்கு இங்கிலாந்தின் உள்துறை அமைச்சராக வாய்ப்பு..!!

இங்கிலாந்தின் அடுத்த பிரதமர் யார் என்பதில் மற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் இடையே கடும் போட்டி நிலவியது. நேற்று லிஸ்ட் ட்ரஸ் பிரிட்டனின் புதிய பிரதமராக அறிவிக்கப்பட்டார். அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. 

இந்த நிலையில் பிரிட்டனில் புதிய அமைச்சரவையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுயெலா பிராவர் மேன் புதிய உள்துறை அமைச்சராக நியமிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுயெல்லா பிராவர்மேன் உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்தனர். ஆனால் லிஸ்ட் பெயர் அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களில், உள்துறை அமைச்சராக பதவி வகித்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரித்தி படேல் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இந்நிலையில், ட்ரஸ்ஸின் அமைச்சரவையில் மற்றொரு இந்திய வம்சாவளி எம்பியான சுயெல்லா பிரேவர்மேன் உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட  வாய்ப்பு உள்ளது என  அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

அப்படி நியமிக்கப்பட்டால், பிரிதி படேல், சஜித் ஜாவித் ஆகியோருக்குப் பிறகு மூன்றாவதாக உள்துறை அமைச்சராக சுயெல்லா பிராவர்மேன் பதவியேற்பார் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்தின் அடுத்த பிரதமர் யார் என்பதில் மற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் இடையே கடும் போட்டி நிலவியது. 

நேற்று லிஸ்ட் ட்ரஸ் பிரிட்டனின் புதிய பிரதமராக அறிவிக்கப்பட்டார். அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. இந்த நிலையில் பிரிட்டனில் புதிய அமைச்சரவையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுயெலா பிராவர் மேன் புதிய உள்துறை அமைச்சராக நியமிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Britain New Prime Minister: 3 Indian Origin Names in the PM Race in Britain  | பிரிட்டன் புதிய பிரதமர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவரா? இந்த மூவருக்கு  வாய்ப்பு | World News in Tamil

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுயெல்லா பிராவர்மேன் உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்தனர். ஆனால் லிஸ்ட் பெயர் அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களில், உள்துறை அமைச்சராக பதவி வகித்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரித்தி படேல் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இந்நிலையில், ட்ரஸ்ஸின் அமைச்சரவையில் மற்றொரு இந்திய வம்சாவளி எம்பியான சுயெல்லா பிரேவர்மேன் உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட  வாய்ப்பு உள்ளது என  அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

அப்படி நியமிக்கப்பட்டால், பிரிதி படேல், சஜித் ஜாவித் ஆகியோருக்குப் பிறகு மூன்றாவதாக உள்துறை அமைச்சராக சுயெல்லா பிராவர்மேன் பதவியேற்பார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *