வெளியான கருத்துக் கணிப்பு..!! பிரிட்டன் பிரதமர் பதவிக்கு ரிஷி சுனக் வருவதில் சிக்கல்..!!

இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் பிரிட்டன் பிரதமராக கன்சர்வேடிவ் கட்சியில் கடந்த 2019-ஆம் ஆண்டு பதவியேற்றார். சொந்தக் கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து போரிஸ் ஜான்சன் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். 

பிரிட்டன் அரசியலமைப்பு சட்டப்படி, ஆளும் கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்படுபவரே பிரதமராகவும் பதவியேற்பார். அந்த வகையில் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்று வருகிறது.

இந்தத் தேர்தல் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தப் போட்டியில் ரிஷி சுனக்கும், முன்னாள் வெளியுறவு அமைச்சர் லிஸ்ட் ட்ரஸ் ஆகியோர் உள்ளனர்.

தேர்தல் இறுதி முடிவுகள் செப்டம்பர் 5-ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், லிஸ் ட்ரஸ்ஸுக்கு பிரிட்டனின் பிரதமராகும் வாய்ப்பு 90% இருப்பதாக  இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் க்கு 10% மட்டுமே வெற்றி வாய்ப்பு இருப்பதாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து அரசியல் நிபுணரான மெத்யூ கூறும்போது ரிஷி நன்றாக பிரச்சாரம் செய்கிறார். ஆனால் டிரஸ் சிறப்பாக செயல்படுவார் என நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணுகின்றனர் என்றார். கருத்துக்கணிப்பு முடிவுகள் குறித்து ரிஷி சுனக் கூறும்போது கருத்துக்கணிப்புகள் நான் பின்தங்கி இருப்பதாக கூறுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *