துரோகம் செய்த வீரர்கள்..!! பதவி நீக்கம் செய்த ஜெலன்ஸ்கி..!! 

உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து பல மாதமாக போர் தொடுத்து வருகிறது. இந்த போரில் பொதுமக்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்திருக்கின்றனர்.

மேலும் இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகள் அளித்து ஆதரவு தெரிவித்து வருகின்றது. 

உக்ரைனுக்கு ஆதரவு வழங்கும் விதமாக ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகளை மேற்கத்திய நாடுகள் விதித்திருக்கிறது. 

இதற்கு இடையே உக்ரைனில் ஆக்கிரமிப்பு பகுதிகளை ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி இருக்கின்றனர்.

இந்த சூழலில் உக்ரைனின் உளவுப்படை தலைவரை பணி நீக்கம் செய்த அதிபர் விளாடிமிர் உத்தரவிட்டு இருக்கிறார். 

அதன் பெயரில் உக்ரைன் அரசு பொது வழக்கறிஞர் பணியில் இருந்து நீக்கி அதிபர் உத்தரவிட்டிருக்கிறார். அரசு பொது வழக்கறிஞர் அலுவலகங்களில் பணியாற்றி வருபவர்கள் மற்றும் உக்ரைன் உளவு பிரிவு தலைவர் உட்பட மூத்த அதிகாரிகளை அதிபர் ஜெலன்ஸ்கி பதவி நீக்கம் செய்துள்ளது. 

இந்த இரு பிரிவுகளை சேர்ந்த அதிகாரிகள், வீரர்கள் ரஷ்யாவுக்கு ஆதரவாக செயல்பட்டதால் அந்த பிரிவுகளின் தலைவர்கள் நீக்கி அதிபர் உத்தரவிட்டிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published.

குண்டர்களை வைத்து மிரட்டும் தனியார் வங்கி அதிகாரிகளை கைது செய்க: ராமதாஸ் வலியுறுத்தல்!!

கடனை கட்டாததற்காக தனியார் வங்கி அதிகாரிகள் அவமானப்படுத்தியதால் மனம் உடைந்த கடலூர் மாவட்டம்…