எரிபொருள் தட்டுப்பாடு குறித்து வருத்தம் தெரிவித்த இலங்கை கிரிக்கெட் வீரர்..!!

இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு மிகவும் மோசமாக உள்ளது என இலங்கை கிரிக்கெட் வீரர் கருணாரத்னே வருத்தம் தெரிவித்துள்ளார்.  இரண்டு நாட்களாக பெட்ரோலுக்காக வரிசையில்  காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது என கூறியுள்ளார். எரிபொருள் தட்டுப்பாட்டால் கிரிக்கெட் பயிற்சிக்கு கூட செல்ல முடியவில்லை என வருத்தம் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக சில மாதமாக போராட்டம் வெடித்து வருகிறது இந்நிலையில் மக்களின் எதிர்ப்பை அடுத்து, இலங்கையின் அதிபராக இருந்த கோத்தபய ராஜபட்ச மாலத்தீவிற்கு தப்பியோடினார்.

இந்நிலையில் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே இமெயில் மூலம் தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பியதாக தகவல்கள் வெளியாகின. இந்த இக்கட்டான சூழ்நிலையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை நாட்டின் இடைக்கால அதிபராக பதவி ஏற்றுள்ளார்.

இந்நிலையில் இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு மிகவும் மோசமாக உள்ளது என இலங்கை கிரிக்கெட் வீரர் கருணாரத்னே வருத்தம் தெரிவித்துள்ளார்.  இரண்டு நாட்களாக பெட்ரோலுக்காக வரிசையில்  காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது என கூறியுள்ளார். 

Leave a Reply

Your email address will not be published.