இலங்கையில் தொடரும் எரிபொருள் தட்டுப்பாடு..!! அதிர்ச்சி தரும் வீடியோ..!!

இலங்கை நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. அன்னிய செலாவணி கையிருப்பு இல்லாததால் எரிபொருள், உணவு போன்ற அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் மக்கள் தவித்து வருகின்றனர். 

இதன் காரணமாக நாடு முழுவதும் கடும் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகிறது. அன்னிய செலாவணி இல்லாததால் புதிதாக எரிபொருள் இறக்குமதி செய்வதற்கான பணம் இல்லாமல் தவித்து வருகிறது இலங்கை அரசு.  

எரிபொருள் இறக்குமதிக்காக அன்னிய செலாவணி அதிகளவு தேவைப்படுவதால் அதை ஈட்டுவது தொடர்பாக அரசு தொடர்ந்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. 

இந்த நிலையில் ஆறு மாதங்களில் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் ஜேவிபி கட்சி தலைவர் திஸாநாயக்கவுக்கு இலங்கை பிரதமர் ரணில் விக்கிரம சிங்கே சவால் விடுத்துள்ளார். 

சில நாட்களுக்கு முன்பு நாட்டின் பொருளாதாரத்தை ஆறு மாதங்களில் மீட்டெடுப்பேன் என ஜனதா விமுக்தி கட்சி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான  அனுரா குமார திஸாநாயக்க தெரிவித்தார்.

இதற்கு நாடாளுமன்றத்தில் பதிலளித்த பிரதமர், உங்க திட்டத்தை கொடுத்தால் அதை செயல்படுத்தி பொருளாதாரத்தை மீட்டெடுக்க நல்லதொரு வாய்ப்பாக அமையும் என்றார். இந்த நிலையில் 

இந்நிலையில் ​​இலங்கையில் வரிசையில் நின்ற மக்களை ராணுவம் தாக்கும் போது, திருடப்பட்ட எரிபொருளை விற்று, மக்களிடம் பணம் வசூலிக்கும் காட்சி பலரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.  

Leave a Reply

Your email address will not be published.

குண்டர்களை வைத்து மிரட்டும் தனியார் வங்கி அதிகாரிகளை கைது செய்க: ராமதாஸ் வலியுறுத்தல்!!

கடனை கட்டாததற்காக தனியார் வங்கி அதிகாரிகள் அவமானப்படுத்தியதால் மனம் உடைந்த கடலூர் மாவட்டம்…