BREAKING : மிரட்டும் அசானி புயல்.. 17 விமான சேவைகள் ரத்து!!

வங்கக்கடலில் உருவாகியுள்ள அசானி புயல் காரணமாக தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் அசானி புயலால் சென்னையில் இருந்து 17 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சென்னை விமான நிலைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே விஜய பட்டினம் விஜய வாடா, ராஜ முந்திரி, பெங்களூர், ஜெய்ப்பூர், கொல்கத்தா. ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் 17 விமான சேவைகளை ரத்துசெய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *