ஓபிஎஸ் கோரிக்கைக்கு செவி சாய்த்த திமுக அரசு… மா.சு. வெளியிட்ட முக்கிய தகவல்!
மதுரை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை காத்திருப்பு பட்டியலில் இருக்கும் ரத்தனவேல் மீண்டும் பணி அமர்த்தப்படுவர் என மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.
சமஸ்கிருத மொழியில் உறுதி மொழி எடுத்ததால் காத்திருப்பு பட்டியலில் மதுரை மருத்துவக்கல்லூரி முதல்வர் மீண்டும் மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வராக பணி அமர்த்தப்படுவார் சட்டப்பேரவையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தகவல்
ஏற்கனவே கொரோனா பேரிடர் காலத்தில் சிறப்பாக பணியாற்றிய அவர் நடைபெற்ற சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ளதால் மீண்டும் மதுரை மருத்துவக் கல்லூரியில் முதல்வராகப் பணி அமர்த்தப்படுவர் என மா சுப்பிரமணியன் சட்டப்பேரவையில் தகவல்