கொரோனாவில் இருந்து மீளும் தமிழகம் : மீண்டும் 100 சதவீத மின்சார ரயில்கள் இயங்க அனுமதி

கடந்த 2019-ம் ஆண்டு உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. கொரோனாவை கட்டுப்படுத்த போடப்பட்ட பொதுமுடக்கத்தால் போக்குவரத்து துறைகள் மூடப்பட்டது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் கொரோனாவின் இரண்டாம் அலையின் போது போடப்பட்ட பொதுமுடக்கத்தால் சென்னையில் மின்சார ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பின்னர் கொரோனாவின் தாக்கம் குறைய ஆரம்பித்ததால் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. கடந்த அக்டோபர் மாதம் 100 சதவீத பேருந்துகள் இயக்க அனுமதி கிடைத்தது.

இந்நிலையில் மீண்டும் சென்னையில் 100 சதவீத மின்சார ரயில்களை இயக்க அனுமதி கிடைத்துள்ளது. அதன்படி 658 மின்சார ரயில்கள் இன்று முதல் இயங்கும் என்று ரயில்வே துறை தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.

chennai high court

டோல்கேட் ஊழியர்கள் வேலை நிறுத்தம்  தொடர்பாக உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

திருச்சி – சென்னை தேசிய நெடுந்சாலையில் திருமாந்துறை, மற்றும் செங்குறிச்சி சுங்கச்சாவடிகளில் ஊழியர்கள்…

கிரானைட் தொழிற்சாலையில் பிளேடு அறுந்து விழுந்து டிராக்டர் டிரைவர் பரிதாப பலி

ஒசூர் அருகே கிரானைட் தொழிற்சாலையில் கற்களை வெட்ட பயன்படுத்தும் பிளேடு அறுந்து விழுந்து…