உலை தொழிற்சாலையில் விபத்து: 9 பேர் படுகாயம்

குஜராத் மாநிலத்தின் தலைநகர் காந்தி நகரில் இருந்து 200 கிமீ தொலைவில் உள்ள சிஹோர் நகருக்கு அருகில் அமைந்துள்ள அரிஹந்த் உலை உருட்டல் ஆலையில்(furnace  rolling  mill)  நேற்று நள்ளிரவு  தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இச்சம்பவம் அறிந்தவுடன் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளார். இந்த  விபத்து ஏற்பட்ட போது தொழிற்சாலையில் தொழிலாளர்கள் இருந்துள்ளனர். அவர்களில் 9 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்று அந்த காவல் அதிகாரிகள்  தெரிவித்தார். காயம் அடைந்த அனைவர்களையும் பாவ் நகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தீ விபத்துக்கான காரணத்தை கண்டறிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  

Leave a Reply

Your email address will not be published.

எய்ம்ஸ் விவகாரத்தில் ஒன்றிய அரசு ‘ஒன் சைட் கேம்’ விளையாடுகிறது – பிடிஆர் சாடல்

கட்சியை பொறுத்தவரை நான் அடிமட்ட தொண்டன் மட்டுமே தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவது குறித்து…

அக்.29 வரை கனமழை நீடிக்கும்; இன்றைய நிலவரம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் பரபரப்பு எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது….

‘புதுச்சேரி வெளிச்சமாக இருக்கிறது’, மின் துறை தனியார் மயமாக்கலை பற்றி தமிழிசை

புதுச்சேரி ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கோயமுத்தூர் வருகை தனியார் பல்கலைக்கழக நிகழ்ச்சியில் சிறப்பு…