சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியை நியமித்த குடியரசுத் தலைவர்..!

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக முனீஷ்வர்நாத் பண்டாரியை குடியரசுத் தலைவர் நியமித்து உத்தரவிட்டுள்ளார்.

ஏற்கெனவே பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த முனீஷ்வர் நாத் பண்டாரியை தற்போது தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். அவரை தலைமை நீதிபதியாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலிஜியம் கடந்த வாரம் பரிந்துரைத்தது. அதன் அடிப்படையில் தற்போது சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக முனீஷ்வர்நாத் பண்டாரியை குடியரசுத் தலைவர் நியமித்து உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

தனியார் மயமாக்கும் மின்சார சட்ட திருத்தத்தை திரும்பபெறவேண்டும் முத்தரசன் கண்டனம்

நாட்டின் கட்டமைப்பை ஒழித்து கட்ட முயலும் பாஜகவின் நடவடிக்கைகளை கண்டித்தும், மத நல்லிணக்கத்தை…

மூன்று நாட்களாக கட்டணமில்லாமல் கடந்து செல்லும் வாகனங்கள், டோல்கேட் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம் 

பெரம்பலூர் திருமாந்துறை சுங்கச்சாவடியில் மூன்று நாட்களாக அனைத்து ஊழியர்களும் பணிகளை புறக்கணித்து உள்ளிருப்பு…