மாணவர்களே பொதுத்தேர்வு ரத்து?… விரைவில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு!

11ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் 11ம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டது. இது மாணவர்களுக்கு கூடுதல் சுமையாக இருக்கும் என கண்டனங்கள் எழுந்தன.இருப்பினும் பொதுத்தேர்வு முறை அமல்படுத்தப்பட்ட நிலையில், கொரோனா பரவல் காரணமாக அதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படாமல் இருந்து வந்தது.

வரும் 9ம் தேதி முதல் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டாம் கட்ட திருப்புதல் தேர்வுகளை தொடர்ந்து, பொதுத்தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. ஆனால் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு குறித்து எவ்வித அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனை வைத்து பார்க்கும் போது 11ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்படலாம் என்றும், விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published.

ஓடும் ரயிலில் அமைச்சருக்கு திடீர் உடல் நலக்குறைவு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதனுக்கு ஓடும் ரயிலில் திடீர் உடல் நலக்குறைவு. சிதம்பரம்…

இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளரை தென்னை மட்டையால் அடித்தே மட்டையாக்கிய 12 பேர் கைது

கோபி அருகே உள்ள கவுந்தப்பாடியில் இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளராக உள்ள…