ரஷ்யாவில் விமான விபத்து – 23 பேர் உயிரிழந்துள்ளனர்

ரஷ்யாவில் பாராசூட் சாசக வீரர்களை ஏற்றிச் சென்ற விமானம் விபத்துக்குள்ளானதில் 16 பேர் உயிரிழந்தனர். 23 பேருடன் சென்ற எல் -410 விமானம் டாடர்ஸ்தான் குடியரசின் மீது பறக்கும் போது இந்திய நேரப்படி காலை 9:23 மணியளவில் விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த விபத்தில் 6 பேர் உயிர் பிழைத்து இருந்தனர். அவர்களை  உதவி குழு மீட்டு   மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். 

    கடந்த சில  காலமாகவே ரஷ்யாவில் விமான விபத்து அதிகரித்து வருகிறது.இந்த விபத்துகள் ஏற்படுவதற்கு , பழைய விமானங்களை பயன்படுத்துவதே  காரணம் என்று மக்கள் தெரிவித்து வருகின்றனர்.முன்னதாக, பழைய அன்டோனோவ் ஆன் -26 விமானம் கடந்த மாதம் ரஷ்யாவின் கிழக்கில் விபத்துக்குள்ளானது. இதில் ஆறு பேர் இறந்தனர். ஜூலை மாதம், கம்சட்காவில் நடந்த விமான விபத்தில் 28 பேரும் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பொறியியல் கலந்தாய்வு ! 26ல் ரேங்க் லிஸ்ட் ரிலீஸ் ! பிஇ, பிடெக் படிக்க 2.24 லட்சம் பேர் விண்ணப்பம்..

ஊடகவியலாளர் மெ.சிவநந்தினி இளநிலைப் பொறியியல் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம்…