தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம்!

தமிழகத்தில் கடந்த 45 நாட்களுக்கும் மேலாக கொரோனா பரவல் தொடர்ந்து குறைந்து வருகிறது.

இதனையடுத்து, தமிழக அரசு பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப் படுவதாக அறிவித்திருந்தது.

இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 2,652பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் கொரோனா பாதிப்பு 165 ஆக குறைந்துள்ளது.

இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 36 பேர் பெருந்தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் மொத்த பலி எண்ணிக்கை 33 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

இன்று ஒரே நாளில் 3,104 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் மொத்த குணமடைந்தவரின் எண்ணிக்கை 24 லட்சத்தை கடந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ஊரை விட்டு ஒதுக்கி வைத்தவிட்டதாக ராணுவ வீரர் குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்.

கிருஷ்ணகிரி அருகே சின்ன அக்ரஹாரம் கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் செந்தில் குமார்…

சத்தியமங்கலம்  மலைப்பகுதியில்  திடீரென்று தரை இறங்கிய ஹெலிகாப்டரால் பரபரப்பு …

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதி உகினியம் மலை கிராமத்தில் இன்று…