முதல்வரின் தனிப் பிரிவின் சிறப்பு அதிகாரியாக கூடுதல் பொறுப்பில் ஷில்பா பிரபாகர் சதீஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனை தமிழக தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு இன்று அறிவித்தார்.
மேலும், ஷில்பா பிரபாகர் சதீஷ் மின்னணு நிர்வாகத்தின் சிறப்பு அதிகாரியாக செயல்படுவார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.