தமிழ்நாட்டில் உயரும் டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ் பாதிப்பு!

கொரோனா நாட்டு மக்களை அச்சுறுத்தி வரும் நிலையில் தற்போது கொரோனா டெல்டா பிளஸ் வைரஸ் பரவல் மக்களை மேலும் கவலை அடையச் செய்துள்ளது.
தமிழகத்திலும் டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது.
இதுவரை டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ் தொற்றினால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.
இந்தத் தகவலை தற்போது மத்திய அரசு அறிவித்துள்ளது.